கார்டூன்
துணை டைரக்டர்: புதுப் படத்திற்கு புதிய கதாநாயகனாக நடிக்க வந்திருக்கும் அந்த ஆள் ரெம்ப வித்தியாசமானவராக இருக்கிறார்.
டைரக்டர்: சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததை வைத்துச் சொல்றீங்களோ .
துணை டைரக்டர்: ஹு ஹும். காதல் காட்சிகளில் கதாநாயகியுடன் நடிக்க டூப் வேணுமாம் .
No comments:
Post a Comment