கணக்குப்புதிர்
ஒரு அம்மாவிற்கு மூன்று பிள்ளைகள் .ஒருநாள்
அம்மா கொஞ்சம் வடை சுட்டு ஒரு சட்டியில் வைத்திருந்தாள்.விளையாடப்
போன பிள்ளைகள் ஒவ்வொருவராய் பசியுடன் வீடு திரும்ப,முதலில்
வந்த மூத்த பிள்ளை சுட்டு வைத்திருந்த வடையில் சரிபாதிக்கு ஒன்று
குறைவாகச் சாப்பிட்டான். அடுத்து
வந்த இரண்டாவது பிள்ளை மீதி இருந்தவடையில் பாதிக்கு ஒன்று
குறைவாகச் சாப்பிட்டான் .கடைசியாக வந்த மூன்றாவது பிள்ளை
மீதி இருந்த வடையில் பாதிக்கு ஒன்று
குறைவாகச் சாப்பிட மீதி சட்டியில் அம்மாவிற்கு 2 வடைகள்
மட்டும்தான் இருந்தது.அப்படியென்றால்அம்மா சுட்ட வடைகள் எவ்வளவு?அம்மாவிற்கு 4,5பிள்ளைகள் இருந்தால் விடையில்
என்ன மாற்றம் ஏற்படும் ?
அம்மாசுட்டவடைகள்-2; விடையில் மாற்றமில்லை
No comments:
Post a Comment