இந்தியா ஜனநாயக நாடா இல்லை சர்வாதிகார நாடா இல்லை வெளியே ஜனநாயகம் உள்ளே சர்வாதிகாரம் என்ற கலப்பா? ஆள்பவர்கள் மக்களைக் கண்டு பயப்படவில்லை ,காரணம் அதிகாரம் ,நிதி நிர்வாகம் , அரசு நிர்வாகம் என அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டு விட்டார்கள் . விலைவாசியை உயர்த்தி வறுமையை மக்களிடையே தவழவிட்டு வேலையில் சேர்வதற்கும் , பணி உயர்வுக்கும் , சம்பள உயர்விற்கும் ஆள்பவர்களை எதிர்பார்த்துக்கொண்டு சுதந்திர எண்ணமும் செயலுமின்றி அடிமைபோல அடிபணிந்து செல்வதை அனைத்துவகை மக்களையும் மாற்றிவிட்டார்கள் .இவர்களுடைய புகழுரையும் சரி அழுகுரலும் சரி ஆள்பவர்களின் உண்மையான முகத்தை மறைத்து விடுகின்றன. மக்கள் ஜனநாயகம் என்ற சர்வாதிகாரத்தை ஆள்பவர்களின் சர்வாதிகாரம் என்ற ஜனநாயகம் மட்டுப்படுத்திவிடுகின்றது .
creative thoughts
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Monday, October 12, 2026
AI Overview
Dr. M. Meyyappan’s research paper, published in the International Journal of Current Science, extends and optimizes Bohr's single-electron hydrogen atom model to the helium atom (a two-electron system).
Key Concepts and Approaches in the Paper
- Electron-Electron Interactions: The model incorporates specific mathematical corrections to account for the repulsive forces between the two orbital electrons in helium.
- Hyper Excitation and Hyper De-Excitation: The study proposes a mechanism where two electrons in the same orbit jump simultaneously into another orbit together, rather than moving independently.
- Normal Excitation via Half-Half Mixing: Normal excited states and their de-excitations are modeled by proposing a half-half mixing of two allowed states.
- Branched De-Excitation: Because multiple electrons are present, branched de-excitation pathways are analyzed—both with and without an electron remaining in the innermost () orbit.
You can read the full text or abstracts via the ResearchGate Profile for Dr. M. Meyyappan.
Would you like me to dive deeper into a specific part of this model, such as the relativistic mass corrections or the hyper-excitation transitions?
Subscribe to:
Posts (Atom)