கார்ட்டூன்
குஜராத்தின் மோடியா தமிழகத்தின் இந்த லேடியா? யார் சிறந்தவர்?
எதுகை மோனையோடு பேசுவது எப்போதும் அழகல்ல. இலக்கிய மேடைகளில் வேண்டுமானால் அது மிகையாக ரசிக்கப்படும்.
எதை இல்லை என்று வாதாடுகின்றோமே அது அப்போதே இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டாகி விடுகின்றது. அது போல மோடியை தாழ்த்திப் பேசப் பேச அவர் மேலும் மேலும்
உயர்ந்தவறாகின்றார் என்பதே உண்மை.
இதைப்போல எவ்வளவு வேண்டுமானாலும் ஒருவர் பேசலாம். சில எடுத்துக்காட்டுகள்
மோடி ரெம்ப ரெம்ப மோசடி
எங்கும் ஆடித் தள்ளுபடி குஜராத்தில் மட்டும் ஆண்டு முழுதும் மோடித் தள்ளுபடி
மோடிக்குத் தெரியுமா தோடியின் இனிமை
மோடிக்கு இருக்கு வெள்ளைத் தாடி
என்னிடம் இருக்கு பல கோடி ,மோடியிடம் இருக்கா ஒரு கோடி
மோடி ஒரு கேடி
மோடி பலே கில்லாடி
No comments:
Post a Comment