ஊழல் அதிகாரம்
ஊழல் இவ்வுலகில் உள்ளவரை இல்லை
எந்நாளும் சமுதாய உயர்வு
எந்நாளும் சமுதாய உயர்வு
ஊழல் மறுப்போர் உழைப்போர் மற்றோர்க்கு
ஊழலே உள் வாழ்க்கை
ஊழலே உள் வாழ்க்கை
ஊழல் புரிந்து உயிர்வாழ்வதைவிட பிச்சை
எடுத்துப் பிழைப்பது மேல்
எடுத்துப் பிழைப்பது மேல்
யாவர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
ஊழல் புரிந்த மகற்கு
கசையடி களவுக்கு ஒன்று கொள்ளைக்கு
நூறென்றால் ஊழலுக்கு ஆயிரம்
ஊழல் புரிந்த மகற்கு
கசையடி களவுக்கு ஒன்று கொள்ளைக்கு
நூறென்றால் ஊழலுக்கு ஆயிரம்
ஊழல் வளரவளர சாகாத சமுதாயம்
படிப்படியாய் மடியுமே செத்து
படிப்படியாய் மடியுமே செத்து
No comments:
Post a Comment