ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகளாக இருக்கும்போது மக்கள் அறிவாளிகளாக இருப்பதை விரும்புவதில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் செய்யும் தீயசெயல்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். .எனவே அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ,சமுதாயத்தின் நலனுக்கும் காரணமாக விளங்கும் அறிஞர்கள் மற்றும் திறமைசாலிகள் புறக்கணிக்கப்பட்டு , காலப்போக்கில் புலம்பெயர்ந்து காணாமற் போய்விடுகிறார்கள் . பலரை ஆற்றுக்குள் தள்ளிவிட்டு ஒருவனைக் காப்பற்றுவதற்கா கையை நீட்டி எல்லோரையும் நம்பவைப்பதில் இந்த அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்
No comments:
Post a Comment