Tuesday, November 3, 2026

 ஆணும்  பெண்ணும் சமம் ஒருவர்க்கொருவர் தாழ்ந்தவரில்லை . சட்டத்திற்கும் எல்லோரும் சமம் . ஏழைகளுக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்றில்லை. மக்களுக்கு ஒரு சட்டம் ,மக்களவை உறுப்பினருக்கு ஒரு சட்டம் என்றில்லை .சட்டம் சரியாக இருந்தாலும் அதை நிர்வகிப்போர் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள். மக்களிடம் தவறு செய்யும் நபர்களை யாராக இருந்தாலும் தண்டிக்கும் சட்ட ரீதியிலான அதிகாரம் அல்லது  கூட்டணி வலிமை இல்லை.