இன்றைக்கு சமுதாய வீதியில் சமூக நீதிகள் காப்பாற்றப்படவில்லை எதிர்த்து ஏதும் செய்துவிடமுடியாது என்று எண்ணிக் கொண்டு .பலர் அநீதியை ஏற்றுக்கொண்டு
அமைதியாக இருந்துவிடுகின்றார்கள் . நீதிக்காக குரல் எழுப்புவதில்லை .மற்றும் பலருக்கு
அது அநீதி என்றே தெரிவதில்லை
.
நியாயங்களை செலவின்றி நிலைநாட்டமுடியும் என்ற சூழல் இருந்தால்
மட்டுமே நியாயங்கள் காப்பாற்றப்படும்.இது நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றால் எங்கும்
எதிலும் எப்பொழுதும் செயல்படுத்தப்படவேண்டும்
அப்போதுதான் மக்களின் வாழ்க்கை மேம்படும்.. நியாயங்களைக் காப்பாற்றுவதற்கு
ஆகும் செலவு அதைக் காப்பாற்றாமல் விடுவதால் ஏற்படும் இழப்பிவிட அதிகமாக இருப்பதால்
பலர் அதைக் கைவிட்டுவிடுகின்றார்கள் . அரசாங்கமும் இதில் அக்கறை கொள்வதில்லை. .இதனால்
அறவழி மீறும் போக்கு அதிகரித்து வருகின்றது நியாயங்களைத் தனி மனிதர்களால்
No comments:
Post a Comment