அனாதைக் குழந்தைகள்
அதிகமாகிவிட்டது
என்றால்
அனாதை
ஆஷ்ரம்
அமைத்து
பாதுகாப்பீர்களா,அதற்கான
செலவுகளை
உங்கள்
வருமானத்திற்குள்
செய்வீர்களா
இல்லை
நன்கொடை
வசூலிப்பர்களா
? இல்லை
அரசாங்கம்
கவனிக்குமாறு
வற்புறுத்துவீர்களா
?
அனாதைகளை பாதுகாப்பதை விட
அவர்கள்
உருவாக்கப்படுவதை
தவிர்க்கவேண்டும்
. பெரும்பாலும்
தவறான
உறவுகள்
மூலம்
உண்டாகும்
குழந்தைகள்
,சாலை
மற்றும்
ரயில்
விபத்துகள்
,இயற்கைப்
பேரிடர்
போன்றவற்றால்
அனாதைகள் உருவாகிறார்கள் . பெரும்பாலும் அனாதை அஸ்ரமங்கள் வர்த்தக ரீதியில் நடைபெறுவதால்
அனாதைகளை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கருதி அவர்களுக்களான சமுதாயப் பாதுகாப்பை அரசாங்கமே
செய்யவேண்டும்...அனாதைகளுக்கு இலவச உணவு, கல்வி, உடை ,இருப்பிடம் போன்றவற்றை மக்களுக்கான
மக்கள் அரசாங்கமே செய்யவேண்டும்
No comments:
Post a Comment