Tuesday, May 26, 2026

பன்மொழிப் புலவர்கள் செயல் வீரர்களாகவோ திறமையானவர்களாகவோ இல்லை. செயல் வீரர்கள் , திறமையானவர்கள் பன்மொழி அறிந்தவர்களாக இல்லை. மொழி பெயர்ப்பாளர்கள் , பிற மொழிகளில் உள்ள ஆய்வறிக்கைகளை புரிந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள், பிற மொழி பேசும் நாட்டில் பணியாற்றப் போகின்றவர்கள் தான் மூன்றாவது மொழி படிக்கவேண்டும் . எல்லோரும் மூன்று மொழி படிக்கவேண்டும் என்று சொல்வது மாணவர்களுக்கு கூடுதல் சுமை. திறமையை வளர்க்கப் பாருங்கள் . அது கூடுதல் மொழி அறிவால் வருவதில்லை. மாணவர்களிடம் திறமையை வளர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் மக்களை அவர்கள் முட்டாளாவும் அடிமைகளாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றார்கள் என்று அர்த்தம் . சட்டம் தான் புரியோடிப்போன இந்த குறையை சரிசெய்யவேண்டும்

No comments:

Post a Comment