Tuesday, June 30, 2015

creative thoughts



அணு உலையும் வாழ்வியலும் -4
அணு உலையில் ஓவ்வொரு கருப்பிப்பினாலும் கிடைக்கும் 2 அல்லது 3 நியூட்ரான்களில் அடுத்த கட்ட கருப்பிப்பிற்கு ரேயொரு நியூட்ரானை மட்டும் பயன்படுத் வேண்டும். குறைவாகப் பயன்படுத்தினால் அது
ற்றாக்குறைக்கு ழி வகுக்கும். ர்ச்சிக்கு அது ஒரு பெரும் தடை. அதிகமாகப் பயன்படுதினால் அது சமுதாயத்திக்கு கேடு .ற்றல் பகிர்ந்து நலம் தருவதற்கு முன்பேரித்தில் குவிந்து எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கின்து.. நல்லவை குறை ஒருவரும் விரும்பலாகாது. அல்லவை   சிறிதும் இடம்தரலாகாது  என்பதையே  இது எடுத்தியம்புகின்து.
அணு உலையிலிருந்து  வெளிப்படும் ற்றலை உடனுக்குடன் வெளியேற்றி சமுதாயத்தின் பயன்பாட்டிற்குக் கொடுக்க வேண்டும் .இல்லாவிட்டல்  அணு  உலை வெடிப்புக்கு ளாகி  சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக ழித்துவிடும் அணு குண்டுகளை விட மக்களின் தன்னலப் போக்கு ப ற்றிய எண்ணங்ளே சமுதாயத்தை ழிக்கும் வலிமையான காரமா இருக்கின்து . அணு உலை ஒரு போதும் ற்றலைச் சேமித்து வைத்துக் கொள்வதில்லை,அதுபோலத்தான் அரசும் .மக்களுக்கான த்தை தனக்காக சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது. இப் போக்கிற்கு இருக்கும் ஆதாரங்ளை ழித்து விட்டாலும் பின்விளைவுள் புலப்படுத்திக் காட்டத் தவறுவதில்லை  அவர்ளுடைய வாழ்க்கை முறையில் காப்படும் திடீர் மாற்றங்ளே தை அப்பட்டமாக  எடுத்துக் காட்டுகின்ட்து. .இதனால் மக்களும் நீதி தவறி நடக்கத் தொடக்கிவிடுகின்றார்கள். மட்டிக்கொள்ளாமல் எவ்வவு பெரிய தவறுளைச் செய்தாலும் அவன் நல்லவன் என்று கொள்ப்படுவதால் இதில் எல்லோரும் ங்ளை டுபடுத்திக் கொள்ளவே விருப்பம் காட்டி வருகின்றார்கள்.

No comments:

Post a Comment