Saturday, November 14, 2026

 சமுதாய முன்னேற்றத்தில் அக்கறைகொண்டவர்கள் சமுதாய மாற்றங்களை ப்பற்றி அதிகம் சிந்திப்பார்கள்  அடிக்கடி பேசுவார்கள் ஆனால் அதைச் செயல்படுத்த வழியின்றித் தடுமாறுவார்கள் .அதற்குக் காரணம் சமுதாய மாற்றத்தை மற்றவர்களுக்காக மட்டுமே  விரும்புவார்கள் அதிகம் இருக்கின்றார்கள். நீண்ட காலம் துன்பப் பட்டவர்கள் அதிலிருந்து விடுதலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் அந்த மாற்றத்தை  பெரும்பாலான மக்கள் ஆதரிப்பார்கள் . நீண்டகாலம் அனுபவித்துக்கொண்டிருக்கும் பயன் பாதிக்கப்படலாம் என்பதால் சிலர் அதை எதிர்ப்பார்கள் . எதிர்ப்பவர்கள் எல்லோரும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால் ஒரு சிலருடைய முடிவே முடிவாகிறது 

No comments:

Post a Comment