Sunday, August 16, 2026

இருவர்ககிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால் எதிர்த்து நின்று வெல்வதா அல்லது நட்புக்கரம் நீட்டி சமாதானம் செய்து கொள்வதா என்று சிந்தித்து செயல்படவேண்டும். எதிர்ப்பதாக இருந்தால் பலமுறை சிந்திக்கவேண்டும் சமாதானம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் . ஆனால் எதிர்த்து விட்டு பின்னர் சமாதானம் செய்து கொள்வது அழகல்ல. அப்படிச் செய்யும் போது அந்தச் சமாதானம் மதிப்பிழ ந்ததாக இருக்கும்.. ஏனெனில் சமாதானம் சமாதான த்திற்காக மட்டுமே பின்பற்றப் படவேண்டும். தோற்றுப்போனதற்கு மாற்று நடவடிக்கையாக இருக்கக்கூடாது

No comments:

Post a Comment