Friday, August 21, 2026

அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் எதிரிகள் தொடர்பான எந்தப் பிரச்சனைகளிலும் அரசியல் ரீதியாக அணுகுவதில்லை. இதனால் அரசியல் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வராமல் புகைந்து புகைந்து ஒரு காலகட்டத்தில் நெருப்பைக் கக்கு கி ன்றது. அரசியலில் இருக்கும் ஒரே பிரச்னை யார் அரசின் நிதியை உரிமையோடு கொள்ளையடிப்பது. ஆட்சியா ள ர்களோடு தொடர்புடையவர்களாக இருந்தால் குற்றத்தை மறைத்து விட்டு தொடர்ந்து கொள்ளையடிக்க அனுமதிப்பார்கள். எதிரிகள் செய்தால் அதை தடுப்பார்கள். அதை ஊடகத்தில் பரப்பி அவர்கள் பெயரை கள ங்கப்படுத்துவார்கள்.ஆனால் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க மாட்டார்கள்

No comments:

Post a Comment