Sunday, August 2, 2026

கடவுள் நம் முன்னோர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கருத்து . மனிதர்கள் எல்லோரும் அவர்களுடைய மனதை தாங்களாகவே சுத்தப்படுத்திக் கொள்ள அந்தக் கருத்து நிலைநிறுத்தப்பட்டது . அதை அறிவுரை என்றோ , ஆன்மிகம் என்றோ, இல்லை பயமுறுத்தும் கட்டளை என்றோ எப்படிவேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம் .நாம் எப்படி எடுத்துக்கொள்கின்றோம் என்பதை ப் பொறுத்து கடவுளின் தோற்றம் நமக்குள் வேறுபடுகின்றது

No comments:

Post a Comment