சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
பேசுவது என்பது ஒரு கலை. எல்லோரும் விரும்பும்படி பொருளோடும் ,நகைச் சுவையோடும் பேசுவது முறையான பயிற்சியால் மட்டுமே கைகூடும். .பேசும் போது குரலில் ஏற்றத் தாழ்வு , உடல் அசைவுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு , நம்பகத் தன்மை எல்லாம் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் .அப்போதுதான் அது மற்றவர்களிடம் ஒரு குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். பேசும் போது உணர்ச்சிகளில் வேறுபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது யாரிடம் பேசுகின்றோம் என்பதைப் பொறுத்தது.
தாயிடம் அன்பாகப் பேசுங்கள் தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள் ஆசிரியரிடம் அடக்கமாகப் பேசுங்கள் பெரியவர்களிடம் பணிவாகப் பேசுங்கள் சகோதரனுடன் அளவோடு பேசுங்கள் சகோதரியுடன் பாசத்தோடு பேசுங்கள் உறவினர்களுடன் பரிவோடு பேசுங்கள் நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள் மனைவியிடம் உண்மையாகப் பேசுங்கள் குழந்தைகளுடன் இனிமையாகப் பேசுங்கள் நிறுவனத்தில் பொறுப்போடு பேசுங்கள் அதிகாரிகளிடம் திருத்தமாகப் பேசுங்கள் தொழிலாளிகளிடம் மனித நேயத்தோடு பேசுங்கள் வியாபாரிகளிடம் கராறாகப் பேசுங்கள் வாடிக்கையாளர்களிடம் நேர்மையாகப் பேசுங்கள் அரசியல்வாதிகளிடம் கவனமாகப் பேசுங்கள் ஏழையிடம் இரக்கமாகப் பேசுங்கள் இறைவனிடம் மௌனமாகப் பேசுங்கள் மேடைகளில் உரக்கப் பேசுங்கள் போட்டிகளில் தைரியமாகப் பேசுங்கள் சமுதாயத்தில் நல்லதை மட்டும் பேசுங்கள் எல்லோரிடமும் எப்போதும் பிறர் மனம் புண்படாதவாறு பேசுங்கள்

No comments:
Post a Comment