.சின்னச் சின்ன தப்புக்கள் செய்யும் குடிமக்களுக்கு பெரிய பெரிய தண்டனை . பெரிய பெரிய குற்றங்கள் செய்யும் அரசியல்வாதிகளுக்கு சின்னச் சின்ன தண்டனை கூடக் கிடையாது. செய்யும் தவறுகளுக்கான ஆதாரங்களைத் திரட்டும் காவல் துறையைத் தன்பிடிக்குள் வைத்துக்கொண்டால் அவர்கள் மேலும் மேலும் குற்றங்கள் செய்து கொண்டே போவார்கள் . ஆதாரங்கள் சேதாரமாகப் போய்விடும் . காவல்துறையும் நீதித்துறையும் சுதந்திரமாகச் செயல்படவேண்டும். இதற்குத் தலைவராக உச்ச நீதிமன்ற த் தலைமை நீதிபதியும் அவருக்கு கீழ் அவருடைய குழுவும் ,மாநில உயர் காவல் அதிகாரிகளால் தேர்ந்த்தேடுக்கப்படும் ஒரு சில காவல் துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவேண்டும் அப்பொழுதுதான் எல்லோரும் ஒழுக்கமாக நடந்துகொள்வார்கள்
No comments:
Post a Comment