Tuesday, March 10, 2026

 சொத்து வரி இந்த தேதிக்குள் கட்டலையா, அபராதம் , EB பில்  இந்த தேதிக்குள் கட்டலையா, அபராதம் , ஹெல்மட் போடலையா அதுக்கு அபராதம் , பார்க்கிங் தப்பாஅதுக்கு கட்டணும் அபராதம் , வங்கிக் கடன் EMI கட்டலையா அதுக்கு அபராதம் , அபராதத்திற்கு  அபராதம். அரசாங்கம் தன்நிர்வாகக் குறைபாட்டை மறைக்க , தவறாகச் செலவளித்த அரசின் நிதியை ஈடுகட்ட இந்த அபராதத்தை மக்கள் மீது சுமத்துகிறார்கள் . உண்மைகள் மக்களே தவறாக நடந்துகொள்ளும் அரசாங்கத்தின் மீது அபராதம் விதிக்கும் நடைமுறை இருக்கவேண்டும் . அப்பொழுதுதான் அரசாங்கமும் நேர்மையாக நடந்தும் கொள்ளும் மனப்பக்குவதை பெறும்.பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து 5 ஆண்டுகளுக்கு தன் விருப்பம் போல தவறுகள் செய்யலாம் என்ற நிலைமை யில் மாற்றம் வரவேண்டும். அது மக்களால் முடியாது . ஆனால்சட்டத்தால் முடியும் . 

No comments:

Post a Comment