Friday, July 31, 2026

கடவுள் கடவுளாகவே இருக்கும் வரை கடவுளால் மனிதர்களுக்கு எந்த வொரு பயனுமில்லை. அங்கே கடவுள் ஒரு வியாபாரப் பொருளாகிவிடுகின்றார் . கடவுள் மனிதனாக அவதரிக்கவேண்டும் அல்லது மனிதன் கடவுளாக உயரவேண்டும் . அப்பொழுதுதான் மனிதகுலம் கடவுளால் மேன்மையடையும்

No comments:

Post a Comment