கவுளைப்பற்றிய கருத்துக்களில் மாற்றம் ஏற்படுத்தினால் தெய்வத் குற்றம் என்று சொல்கின்றார்கள் . அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கருத்துச் சொன்னால் தேசத்துரோகம் என்று வாயை அடக்கிவிடுகின்றார்கள் .ஆன்மிகமும் ,அரசியலும் இன்றைக்கு வியாபாரமாகிவிட்டது . இதில் உழைக்காமல் பிழைப்பவர்கள் மாற்றத்திற்கு தடை விதிக்கிறார்கள் .
No comments:
Post a Comment