Sunday, October 4, 2026

 ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களைக் கண்டறிந்து கொள்ள முடியாத ஒரு கூட்டம் பணம் கொடுங்கள் உங்களுக்கு விருது வழங்குகின்றோம் என்று ஒவ்வொருஆண்டும் ஒவ்வொருநாளும் facebook  ல் விளம்பரம் செய்கின்றார்கள். விண்ணப்பிக்கும் போது தான் இதற்கு இவ்வளவு பணம் கட்டவேண்டும் என்று குறிப்பிடுவார்கள் . இந்த நாட்டில் திறமையில்லாதவர்கள் பிழைக்கிறார்கள் , திறமையில்லாதவர்கள் மட்டுமே பிழைக்கிறார்கள் .திறமையானவர்களை உற்சாகப்படுத்தி நாட்டில் திறமையை வளர்க்கும் ஒரு அமைப்பு ஏதாவது இருக்கின்றதா ? .

No comments:

Post a Comment