சின்னக் சின்னக் கதைகளில் சிந்தனைக் கணக்குகள்
தலைப்பு : சின்னக் சின்னக் கதைகளில் சிந்தனைக் கணக்குகள்
வெளியீட்டாளர் இலக்குமி நிலையம்
ஆண்டு: ஜுன் 1993
மொழி : தமிழ்
கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணக்கு:
பக்கங்கள்: 144 விலை:Rs.22
இதில் சிந்திக்கத் தூண்டும் 14 கனக்குப் புதிர்கள் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன .இதற்கு மொள்ளமாக இருந்தவை சயன்ஸ் டுடே ,சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களின் Fun with Maths
பகுதியில் வந்த செய்திகளே
. இளம் வயதில் மாணவர்கள் தீய செயல்களில் நாட்டம் கொண்டு மறை வொழுக்கமாகப் பின்பற்றத் தொடங்குவதற்கு முன்னரே நற்செயல்களில் ஈடுபடுபடுமாறு செய்ய இது போன்ற சிந்தனைக் கணக்குகளைக் கொடுக்கலாம் அது மாணவர்களை நலவழிப்படுத்தி சமுதாயயத்திற்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் நூல் எழுதத் தொடங்கிய தொடக்க காலத்தில் நான் பொழுது போக்குக் கணக்குகளைக் கொண்டே நூல்கள் பல எழுதினேன்ஒரு மாணவன் பொழுதுபோக்குக் கணக்கில் கவனம் செலுத்தும் போது தீய செயல்களைப் பற்றிய எண்ணம் இயல்பானது தடை செய்யப்பட்டு விடுவதால் அவர்கள் நால்வர்களாக வளரும் வாய்ப்பைப் பெறுகின்றார்கள் .
No comments:
Post a Comment