எண்ணி விளையாட
எண்கள் (Play with numbers0
முதல்
பதிப்பு (1989) இரண்டாம்
பதிப்பு (2003)
விலை :15 விலை : 40
தலைப்பு: எண்ணி விளையாட
எண்கள்
வெளியீட்டாளர் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை
ஆண்டு அக்டோபர் 1989
பதிவு எண் ISBN 81-234-0416-6
மொழி : : தமிழ்
கருப்பொருள் : பொழுதுபோக்கு க் கணிதம்
பக்கங்கள் 156
என்னுடைய முதல் நூல் மாய க் கட்டங்கள் வெளிவந்த
பிறகு அதுவே எனக்கு ஒரு உந்த ற் காரணியாக விளங்கியது . எழுத்துக்கு வரவேற்பு இருக்கும்
போது அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஏற்கனவே நிறைய
புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன். நிறையக் கட்டுரைகள் எழுதி யுள்ளேன். இவற்றைவிட
மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை அவற்றோடு
தொடர்புடைய பொது விஞ்ஞானக் கருத்துக்களை கூறிவந்துள்ளேன். இவையனைத்தும் எனக்கு நூல்
எழுத்துவதற்குத் துணையாக இருந்தன.
என்னுடை தொடக்க காலத்தில் கனக்குப் புதிர்களில்
அதிக ஆர்வம் கட்டிவந்தேன்..அவையெல்லாம் எண்களோடு தொடர்புடையனவாக இருந்ததால் எண்களையே
கருப்பொருளாகக் கொண்டு ஒரு நூல் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எண்கள் உலகத்தில்
இருக்கும் ஒற்றை-இரட்டை எண்கள் , இருவழியொக்கும் எண்கள் ,கூட்டு எண்கள் அவற்றின் வகுபடுத்தன்மை ,பகா எண்கள் ,ஓரிலக்க எண்
மூலம் ,நிறைவு எண்கள் , வட்டச் சுற்று வடிவெண்கள், விஜயா எண்கள் போன்றவற்றை விவரித்துள்ளேன்.
இந்நூல் பள்ளி மாணவர்களிடையே அதிக வரவேற்பைப்
பெற்றுள்ளது’
No comments:
Post a Comment