விளையாட்டுக் கணக்குகள் (Fun with Mathematics)
தலைப்பு : விளையாட்டுக் கணக்குகள்
வெளியீட்டாளர் : விசாலாட்சி நிலையம் (இலக்குமி நிலையம்)
ஆண்டு :
டிசம்பர் 1995
மொழி : : தமிழ்
கருப்பொருள் : பொழுதுபோக்குக் கணிதம்
பக்கங்கள் 144 விலை Rs.27
இந் நூல் இந்திய அணுவியலின் தந்தை ஹோமி பாபா அவர்களுக்குச் சம்பார்ப்பணம் செய்து மகிழ்வடைந்துள்ளேன்
.இந் நூலில் 18 விளையாட்டுக் கணக்குகள் ஒரு
சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட கணக்குப்
புதிர்களாக அதன் தீர்வுகளுடன் விளக்கப்பட்டுஉள்ளன . விடுவிக்கும் வழிமுறைகளும் விவரிப்பட்டுள்ளன
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட
தீர்வுகள் இருக்கும். தீர்வுகளே இல்லாத பிரச்சனை என்று இவ்வுலகில் ஏதுமில்லை ஒருவருடைய அறியாமையும் முயற்சியின்மையும் இந்தத்
தீர்வுகளை மறைத்துவிடுகின்றன .விளையாட்டுக் கணக்குகளை இயல்பாகத் தீர்வு செய்யும் போது
எதிர்கொள்ளும் எந்தச் சிக்கல்களையும் தீர்வு செய்யும் இயல்பு தானாக வந்துவிடுகின்றது
எனவே இளம் வயதிலே யே குழந்தைகளுக்கு கணக்குப் புதிர்களைத் தீர்வு செய்யும் பயிற்சி
அளிக்கப்பட்டவனேடும் என்ற உள்ளார்ந்த என்னுடைய
விருப்பதத்தின் எதிரொலியே இந்நூல் .
No comments:
Post a Comment