Monday, March 10, 2025

 மைய அரசும் மாநில  அரசும் போட்டிபோட்டுக்கொண்டு  50 -80 % குறைந்த விலையி,ல் மருந்துகளை அளிக்கும் கடைகளை த் திறந்துள்ளன. கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஏன் குறைந்த கல்விக் கட்டணத்தில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் போட்டிபோட்டுக்கொண்டு நிறுவக்கூடாது.?  குறைந்த விலையில் அரசு உணவகங்களை எங்கும் நிறுவலாமே. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் அரசு இருக்கும் சாலைகளை   சுங்க வரியில்லா சாலைகளாக மாற்றலாமே .  இருப்புக்கு குறைந்த வட்டி வழங்கும்  வங்கிகள் சேமிப்புக்கணக்கில் குறைந்த இருப்பு இருந்தாலும் பணம் பிடித்தம் செய்யாமல் இருக்கலாமே. அரசின் நோக்கம் மக்கள் நலமே என்றிருக்க  வேண்டும். 

No comments:

Post a Comment