Wednesday, February 11, 2026

 தமிழ்நாடு மாநிலம் தழுவிய முதியோர் இல்லமாகவும் ,அனாதை  இல்லமாகவும்  மாறிவருகின்றது- ஆதரவற்றோருக்கு ,பெண்களுக்கு உரிமைத் தொகை, இலவச பேருந்து  ,பள்ளிகளில் இலவச உணவு , இப்படி பல திட்டங்களினால் .மக்களின் தனித் திறமையை சேவைநோக்குடனும் , வசதிகளை மேம்படுத்தியும் ஊக்குவிக்காமல் தன்னிறைவு பெறவேமுடியாது.   


No comments:

Post a Comment