வல்லவன் ஒருவன் நல்லவனாக இருந்தால் அவனால் சமுதாயமும் நாடும் வளம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைப் பெறும். அவனே ஒரு தீயவனாக இருந்தால் மொத்த சமுதாயமும் படிப்படியாக சீரழியும் . வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் வருவான் . அவனை வரவிடாமல் தடுப்பது இருக்கும் வல்லவனின் மறைமுக வேலை . இவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தாலும் மக்களை ஒரேமாதிரியாகத்தான் பார்க்கின்றார்கள்
No comments:
Post a Comment