நட்சத்திர பொருத்தம்
ஜாதகத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டவர்கள் திருமணப் பொருத்தம் பார்ப்பார்கள்.இந்த திருமண பொருத்தத்தை ராசி மற்றும் நட்சத்திர பொருத்தம் என்று அழைக்கின்றார்கள் . திருமண பேச்சை எடுத்தாலே முதலில் பார்க்கப்படுவது நட்சத்திர பொருத்தம். இருவருக்கும் நட்சத்த்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே அவர்களை திருமண பந்தத்தில் ஜோதிடர்கள் இணைப்பார்கள்.
பெண் நட்சத்திர பொருத்தம் அட்டவணை
வ.எண் பெண் நட்சத்திரம் பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், .
சதயம்
2 பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் சதயம்
4 கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள் சதயம்
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1,
பூரட்டாதி, பரணி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், `
. . சதயம்,அஸ்வனி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, .
சதயம், பரணி
8 திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10 புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11 பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, .
ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12 ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2
13 மகம் சதயம்
14 பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15 உத்திரம் 1 ம் பாதம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17 அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம்,ஆயில்யம், .
கார்த்திகை 2, 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 2, 3, 4, மகம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1, மகம்
20 சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், .
புனர்பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22 விசாகம் 4 ம் பாதம் அவிட்டம், சதயம், சித்திரை
23 அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், . ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24 கேட்டை கார்த்திகை 2, 3, 4
25 மூலம் உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26 பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27 உத்திராடம் 1 ம் பாதம் உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29 திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, . 4,
சித்திரை, கேட்டை, பூராடம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 1, மூலம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32
சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35 உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், . திருவோணம், பூரட்டாதி
36 ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், .
உத்திரட்டாதி
ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
வ.எண் ஆண் நட்சத்திரம் பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1 அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2 பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3 கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4 கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5 ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6 மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்
புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7 மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8 திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9 புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10 புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11 பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12 ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13 மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14
பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15 உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16 உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17
அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18 சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19 சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20 சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21 விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22 விசாகம் 4 ம் பாதம் சதயம்
23
அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24 கேட்டை திருவோணம், அனுஷம்
25 மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26 பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, .
உத்திரம் 2-3-4, அஸ்தம்
27 உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28 உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29 திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30 அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31 அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32
சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் .
3, 4
33 பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34 பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35 உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36
ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
No comments:
Post a Comment