Tuesday, September 22, 2026

   மனிதர்கள் இன்றைக்கு AI என்ற செயற்கை நுண்ணறிவை ப் பயன்படுத்த த் தொடங்கியிருக்கிறார்கள் . ரோபோக்கள் மனிதர்களுக்குப் பதிலாக நடமாடி வருகின்றன.  இயற்கைக்கு ஒவ்வொரு அணுவும் ,மூலக்கூறும்  ரோபோ தான் . இதைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தையே உருவாக் கியிருக்கிறது. நம்முடைய ரோபோக்கள் அச்சமூட்டும் இயற்கையின் ரோபோக்கள் அப்படியில்லை . ஏனெனில் மனிதர்கள் எதையும் அதற்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்வதில்லை 

No comments:

Post a Comment