Friday, September 25, 2026

 நம் அரசாங்கத்தின் செலவுக் கணக்கு எப்படி இருக்கின்றது   என்று என்னைக் கேட்டால் ஒரு கதை மூலம் செல்வேன் .ஒரு நாளைக்கு ச் சூரியனை கிழக்கில் உதிக்க வைத்து பொழுதை விடிய வைக்க  செலவு  4 லட்சம் . அதை நாள் முழுதும் ஊர்வலமாய் எடுத்துச் செல்ல ஒரு மணிக்கு 1 லட்சம் வீதம்  (6 - 6 ) 12  மணி நேரத்திற்கு 12 x 1 = 12  லட்சம். மலையில் சூரியனை அடக்கம் செய்ய செலவு 4 லட்சம் .மொத்தம் 1 நாளைக்கு செலவு 20 லட்சம் . ஒரு மாதத்திற்கு செலவு 30 x  20 = 6 கோடி . GST  18 % = 1 .008  கோடி . ஆக மொத்தம் ஒரு மாதச் செலவு 7 .008 கோடி . நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதால் சொத்து வரியை உயர்த்தவேண்டிய கட்டாயம் .மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்      

No comments:

Post a Comment