இன்றைக்கு நம்மை ஆள்பவர்கள் தாங்கள் மட்டுமே ஆளவேண்டும் என்று ஆளவிரும்பும் மற்றவர்களை எதிரிகளாக ப் பார்க்கின்றார்கள் . நம்மை ஆண்டு மடிந்தவர்களைக் கூட மதிக்க மறந்துவிடுகிறார்கள். இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது பண்ணப்போகின்றார்கள் ? அவர்களுக்கு வார்த்தைகளே செயல் .
No comments:
Post a Comment