நாட்டை
ஆளவேண்டும் என்று விரும்பும் அரசியல் வாதிகளுக்கு தன்னலத்தை விட மக்கள் நலமே முக்கியம்
. வேறொருவன் தன்னைவிட மக்களை சிறப்பாக கவனித்துக் கொள்கின்றான் என்றால் , அவனுக்கு
ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமே ஒழிய அவனையே
ஒழித்துக்கட்டுவதில் ஆர்வம் காட்டக்கூடாது. ஆனால் அரசாங்கம் தரும் அளவில்லாத சுகங்களை
தான் மட்டுமே அள்ளிப் பருக ஆசைகொண்டு மதியிழந்து
செயல்படுகிறார்கள் . ராமனும் ராவணனும் நல்லவர்கள் என்றால் என்னைப் பொறுத்த வரையில்
ராமன் ஆண்டாளும் சரி ராவணன் ஆண்டாளும் சரி.
No comments:
Post a Comment