கார்ட்டூன்
ஸ்ரீ லங்காவில் மன்னார் கடைத்தெருவில் காலையில் மீன் கடைகளில் கூட்டம்
வஞ்சனை மீன் கிலோ என்ன விலை ?
250
அருகிலிருந்தவர் காதில் கிசுகிசுத்தார்
ஏன் கூடக் காசு கொடுத்து பழைய மீனை வாங்குறீங்க .இன்னும் கொஞ்ச நேரத்தில நம்ம ராணுவத்தினர் வந்துருவாங்க..புது மீனு ரெம்ப சீப்பாத் தருவானுங்க.
என்ன நம்ம ராணுவத்தினர் மீன் பிடிக்கின்றார்களா ?
உஹும். தமிழக மீனவர்கள் பிடித்த மீன்களை முழுசா படகோட இங்கே தள்ளிக்கினு வந்திருவாங்க.சும்மா கிடச்ச மீன்தானே. நம்ம மக்களுக்கு கிலோ 5 க்கும் 10 க்குக் கொடுப்பாங்க . கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
எல்லாம் வஞ்சனை தானே
ஆம் .வஞ்சனைதான்
This comment has been removed by the author.
ReplyDeleteஇதுதான் 'வஞ்ச'புகழ்ச்சி என்பதோ...? அருமை..!
ReplyDeleteஉங்கள் அனுமதியுடன், இதனை என் வலை தளத்திலும் இடம் பெற செய்கிறேன் !!!
-கண்ணா மெய்யப்பன்