Monday, July 13, 2026

V ; ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் அவர்களுடைய அறியாமையும் ஆசைகளும் தான் காரணம் என்று ஒருபோதும் உணர்வதில்லை . எடுத்துச் சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை. மக்களின் இந்த உணர்வை ஏமாற்றுக்காரர்கள் பலவிதங்களில் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். உரிமையில்லாத கல்வி எல்லோரிடமும் இருக்கும் வரை அதை ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் . பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் என்ற சூழலில் இக்கருத்தை மனதில் கொள்ளவேண்டும் I am happy to say that one of my researh oriented books entitled optimization of Bohr's Theory of Hydrogen atom is published on 23-7-2026 by Amazon KDP , both kindle and paper back. Please give your valuable feedback

No comments:

Post a Comment