யூகத்தின் அடிப்படையில் அழுத்தமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் உண்மையை மறைத்துவிடுகின்றது . ஆதரமிருத்தால் ஆதாரத்துடன் சொல்வதில் தவறு ஏதுமில்லை. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தவறு செய்தவர்கள் திருந்தவும் இது வழிகாட்டும். வதந்திகள் மக்களைக் குழப்பிவிடும். உண்மைகள் அருகில் இருந்தாலும் அறியமுடியாமற் செய்துவிடும் . ஆதாரத்துடன் சொல்வோம் இல்லாவிட்டால் சொல்லாமல் இருப்போம் .
No comments:
Post a Comment