Tuesday, October 20, 2026

       அரசின் நிதி ஏன் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கின்றது ?

      ஆட்சியாளர்கள் முதலில் அவர்களுடைய செலவினங்களை அரசின் மூலம் நிறைவேற்றிக்கொண்டு விட்டு அவர்களுடைய விருப்பப்படி செலவு செய்கின்றார்கள் . அவர்கள் எடுத்துக்கொண்டது போக மிஞ்சுவது கொஞ்சமே . கூட்டணியில் அதிகம் சேரச்சேர பங்கு குறையக்குறைய , மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைகின்றது . நாட்டு மக்கள் எல்லோரும் அவர்களுடைய மொத்த வருமானத்தை அப்படியே அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டால் அப்போதும் நிதி பற்றாக்குறை அறிக்கையே ஒட்டப்படும் 

No comments:

Post a Comment