கார்ட்டூன்
ஸ்ரீ லங்கா அமைச்சரவையை மாற்றம் செய்ய அதிபர் தீர்மானித்துள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் கசிந்தவுடன் அமைச்சர்களுக்குள் ஒரே சச்சரவு சண்டை .
என்னவாம் ?
எல்லோருக்கும் மீன் வளத் துறை தான் வேண்டுமாம். தமிழக மீனவர்களால் (இவர்கள் இந்திய மீனவர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லையா!!) பிடிக்கப்பட்டு தினம் தினம் இலவசமாக ஸ்ரீ லங்காவிற்குக் கிடைக்கும் மீன்களால் எக்கச்சக்க மேல் வருமானமாம்.இரக்கமில்லாமல் செய்யச் செய்ய
அதிபரிடமும் நல்ல பெயர் கிடைக்குமாம்.
No comments:
Post a Comment