Tuesday, October 27, 2026

 தம்பி , நாவற்பழம் கொஞ்சம் பறித்துப்போடுப்பா , என்று கேட்ட ஒவ்வைப் பிராட்டியாருக்கு , சுட்டப்பழம் வேண்டுமா ,சுடாத பழம்வேண்டுமா என்று கேட்டத்தைப்போல  ஒரு நகைச்சுவை 

தம்பி உன் திருமண ம் தொட்டுக் கல்யாணமா ,தொடாக்  கல்யாணமா? அது என்ன தொட்டுக் கல்யாணம் ,தொடாக் கல்யாணம் ? தொட்டுக் கல்யாணம் என்றால் love marriage தொடா க் கல்யாணம் என்றால் arranged marriage . 

No comments:

Post a Comment