Saturday, September 15, 2012

cartoon


கார்ட்டூன் அப்பா கலேஜ்சுக்கு பீஸ் கட்டனும் இனிமே உன் செலவுகளுக்கு நீயேதான் சம்பாதிக்கணும். அப்பா சுடிதார் வாங்கணும் நீ வேலைக்குப் போய் சம்பாதித்து வாங்கிக்கோ என்னங்க இந்த மாசம் மளிகைச் சாமான் வாங்கணும். இந்தா நூறு ரூபாய்,இதற்கு மேல் என்னைக் கேட்காதே. என்னங்க என்ன ஆச்சு உங்களுக்கு.எங்களுக்குத் தராமே சம்பாத்தியத்தை என்ன செய்யப் போறீங்க ? எல்லாம் எனக்கே சரியாப் போச்சு இப்படிச் சொன்னா உங்களுக்கு குடும்பம் எதற்கு? நம்ம நாடே இப்ப இப்படித்தான் போயிட்டு இருக்கு தெரியுமா? மக்களிடம் வரி மூலம் சம்பாதித்தை இப்போ அரசு மக்களுக்காகச் செலவழிக்க ஒன்றுமில்லை என்று கையை விரிக்கின்றார்களே.மக்கள் தங்கள் வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டுமாம் . அரசு எவ்வழி மக்கள் அவ்வழி .

No comments:

Post a Comment