Saturday, September 8, 2012

cartoon


கார்ட்டூன் ஓர் உயர் கல்வி மையத்தில் பன்னாட்டு மாணவர்கள் பயின்று வந்தார்கள் . ஓர் இந்திய மாணவனும் அமெரிக்க மாணவனும் பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தனர். இந்திய மாணவன் : அமெரிக்க மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் என்ன வித்தியாசம் ? அமெரிக்க மாணவன் : ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கே.இந்தியர்கள் ஒருவரை மட்டும் கணவனாக /மனைவியாகக் கொள்வார்கள் மற்றவர்களை எல்லாம் தந்தையாக/தாயாகக் கருதுவார்கள்.அமெரிக்கர்கள் அப்படியில்லை. ஒருவரை மட்டும் தந்தையாக /தாயாகக் கொள்வார்கள் ,மற்றவர்களை கணவனாக /மனைவியாகக் கருதுவார்கள். இந்திய மாணவன்: அப்படியென்றால் அமெரிக்காவில் இந்தியாவைவிட மக்கட்தொகை அதிகமாக அல்லவா இருக்கவேண்டும். அமெரிக்க மாணவன் : அமெரிக்காவில் காம சூத்திரம் இல்லை. இந்தியாவில் துறவிகள் கூட காம சூத்திரத்தில் எக்ஸ்பெர்ட்டாக இருக்கின்றார்கள்

No comments:

Post a Comment