Sunday, September 16, 2012

Kavithai


இயற்கை ஓர் ஆசான் வ்வொருநாளும் இரவும் பகலும் வருவதேன் ? ய்வின்றி உலகம் சுழல்வதால்தானே லகம் உருண்டு கொண்டே இருப்பதேன் ? றங்காதே தொடர்ந்து என்று பகலும் ழைக்காதே தொடர்ந்து என்று இரவும் ந்நாளும் ஞாயிறையும் திங்களையும் பாரென்று ன் காலம் முடியும் வரை சொல்லத்தானே காலமெல்லாம் கடல் அலை வருவதேன் ? டல்பரப்பைக் காற்று தீண்டுவதால்தானே டல்நீர் நிலத்தை முத்தமிட்டுச் செல்வதேன்? ல்லறத்தில் நல்லறம் இந்தக் காதலென்றும் னத்தின் சாகாமைக்கு இயற்கை வரமென்றும் சாதலில்லா காதல் மங்காமல் தங்கி வர காதலை எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கத்தானே நிமிர்ந்த மலையும் நிலமடுவும் இருப்பதேன்? நிலமும் நீரும் சேர்ந்திருக்கத்தானே நிலம் மேலே நீர் கீழே இருப்பதேன் ? டுநீரும் உயர்ந்து மலையைத் தொடலாம் மாநிலமும் கரைந்து மடுவில் சேரலாம் ற்றமும் இறக்கமும் வாழ்வில் உண்டென்று டுத்தியம்ப இயற்கை கண்ட வழிதானே. யிரினங்கள் பலவாய் இருப்பதேன் ? யிரியல் சமநிலை தொடரத் தானே பிறப்பிற்குப் பின் இறப்பு வருவதேன் ? ருயிரின் அழிவே மற்றோர் உயிரின் ஆக்கம் டைவெளியில்லா இறப்பு பிறப்பின் நோக்கம் பிறப்பிற்கு இறப்பே மூலமென்று லகோர்க்கு ஓதாமல் ஓதுவதற்குத்தானே

No comments:

Post a Comment