Sunday, September 22, 2013

cartoon

கார்ட்டூன்
பன்னாட்டு மாணவர்கள் தாங்கிப் படிக்கும் ஒரு இந்தியப் பல்கலைக்
கத்தில் ஒரு நாள் இரவு ஒரு விடுதி அறையில் தங்கியிருந்த நான்கு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் .

இந்திய மாணவன் கேட்டான்
" உங்கள் நாட்டில் சமீபத்திய சாதனை என்ன? "
சீன மாணவன்: 15 கிமீ கடலிலேயே பாலம் கட்டி ஒரு தீவை நாட்டோடு இணைத்துள்ளோம்.உலகிலேயே உயரமான கட்டடத்தை எழுப்பியுள்ளோம். உலகில் 100 ல் 60 உயரமான கட்டடங்கள் சீனாவில்தான். உலகிலேயே அதி வேக மீக்கடத்தி ரயில்களை இயக்கியிருக்கின்றோம். 
ஜப்பான் மாணவன்: கடலில் கான்சாய் விமான தளத்தை உருவாக்கியிருக்கின்றோம்.

அமெரிக்க மாணவன்: இரட்டை கோபுரத்தைத் தகர்த்த பின் லேடனை கொன்னுட்டமில்ல.பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிட்டோம். 
சரி உங்கள் இந்திய நாட்டின் சமீபத்திய சாதனைதான் என்ன?

இந்திய மாணவர்: எங்க நாட்டு பிரதமர் சொல்வதெல்லாம், செய்வதெல்லாம் சாதனைதான். எதைச் சொல்ல எதை விட? 


No comments:

Post a Comment