Wednesday, September 18, 2013

Cartoon

கார்ட்டூன் 
ஒரு V என்பது victory ஐக் குறிக்கும்.

ஏன் அது Victim,Void,Vulgar போன்றவற்றைக் குறிப்பிடாதா ?

இரண்டு VV சேர்ந்தால் அது (W) டப்ல்யூ என்றாகி ராங்க்,Worst,Waste,Worst,War,Weapon,Weep போன்றவற்றைக் குறிக்கும்.

ஏன் Win,Wise,Well,Wonderful,Wedding இவற்றைக் குறிப்பிடாதா ?

நேர்றை எண்ணங்களைக் குறைத்து எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் இது போன்ற சிந்தனைகள் தூண்டப்பட்டு செயல்களும் சீர்குலைக்கின்றன. நேர்மையான எண்ணங்களே சாகாத
சமுதாயத்திற்கு எந்நாளும் நல்லது.  


No comments:

Post a Comment