கார்ட்டூன்
என்ன இன்றைக்கு எந்த அரசு பேருந்துகள் ஒன்றும் ஓடவில்லையே ஏன் எதாவது பந்த் கிந்தா ?
பள்ளி வாகனத்தைச் சோதனையிட்டு தகுதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அரசாணையைத் தவறாகப் புரிந்துகொண்ட நம்ம ஊர் மோட்டார் வாகன ஆய்வாளர் ,அரசு பஸ்களையும் நிறுத்தி சோதனை போடப் போய் எல்லா வண்டிகளுமே ஓடத் தகுதியில்லை என்று உரிமத்தை ரத்து செய்துவிட்டார்
.
ஓ ...அப்புறம் என்னவாச்சு ?
உயர் அதிகாரிங்க வந்து இந்த விதிகளெல்லாம் தனியார் வாகனங்களுக்கு மட்டும் தான்.அரசு பஸ் களுக்கு இல்லை என்று சொல்லி அந்த ஆய்வாளருக்குப் புரியவச்சாங்க .பாவம் புதிதாய் பணியில் சேர்ந்தவர் போலும் .இன்று மாலைக்குள் நிலைமை சரியாகிவிடும்
No comments:
Post a Comment