Friday, October 30, 2026

kavithai

 ஒவ்வொருநாளும் விடியும் காலைப்பொழுது 

அன்று ஏனோ விடியவே விடியவில்லை

இறைவன் தூங்கிவிட்டானா இல்லை

இயற்கையின் புதிய விளையாட்டா .

தம்பி நீ விழித்துவிட்டாய் ஆனால் 

உன்மனம் இன்னும் விழிக்கவேயில்லை 

உலகிற்கு ஒளி ஊட்டும் சூரியனை 

ஒரு சின்ன வடிவமே மறைத்துவிடும்

உன் மனம் அதுபோல உறங்கிவிட்டால்    

உணர்வுகளும் புதிர் காட்டும்  

No comments:

Post a Comment