Thursday, October 29, 2026

 போலித்தனமான வாக்குறுதிகளால் மக்களை நம்பவைத்து அப்புறம் ஏமாற்றுகிறார்கள் . நடித்து மக்களை முட்டாளாக்குகின்றார்கள் .ஆதரவு இருப்பதாகக் காட்டிக்கொள்ள த் தொண்டனாக்கி மக்களை அடிமையாக்குகின்றார்கள் .வரியை உயர்த்தி ,விலைவாசியை உயர்த்தி மக்களை ஏழையாக்குகின்றார்கள் . இலவசங்களுக்காக அலையும் பிச்சையாக்குகின்றார்கள் . இருட்டுக் குகையில் விடியலைத் தேடி அடைப்பட்டிருக்கின்றோம்.

No comments:

Post a Comment