இருள் சூழ்ந்திருந்தால் கண்களுக்கு வேலையில்லை
ஒளியே கண்களுக்கு மொழி
மௌனமே மொழியானால் காதுகளுக்கு வேலையில்லை
ஒலியே காதுகளுக்கு மொழி
நீரே உணவானால் நாக்கிற்கு வேலையில்லை
சுவையே நாக்கிற்கு மொழி
ஓய்வே வாழ்க்கையானால் கைகளுக்கு வேலையில்லை
உழைப்பே கைகளுக்கு மொழி
No comments:
Post a Comment