.விஞ்ஞானிகளின் உலகில் ..... (In the world of Scientists…
தலைப்பு : விஞ்ஞானிகளின் உலகில் .....
வெளியீட்டாளர் : வானதி பதிப்பகம் , சென்னை
ஆண்டு: ஜுலை 2006
மொழி தமிழ்
கருப்பொருள்: விஞ்ஞானிகளின் வேடிக்கைச் செயல்கள்
பக்கங்கள் : 118 விலை Rs40
சயன்ஸ் டுடே மற்றும் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழ்களில் ஒவ்வொருமாதமும் வாழ்ந்து மறைந்த பல விஞ்ஞானகள், அறிஞர்களின் வித்தியாசமான செயல்களை ஓ ... இந்த விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் வெளியிட்டு வந்தன. அதைத் தவறாமல் படித்து மொழிபெயர்ப்பு செய்து ஒரு நாள் பயன்படும் என்று சேகரித்து வைத்தேன் . நிறையச் செய்திகளை சேகரித்த பின்பு அவற்றைத் தொகுத்து விஞ்ஞானிகளின் உலகில் என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டேன் . இதில் 32 தலைப்பில் கட்டுரைகள் அடங்கியுள்ளன எடிசன் (2),பெர்மி (1), ஐன்ஸ்டீன் (6),டிராக் (2), நீல்ஸ் போர் (1) சந்திரா ரே (1), ஜேம்ஸவாட் (1),
ஜாக்கோபி (1) இராமானுஜம் (2),நியூட்டன் (1),
ஜான் பயர்ட்டின் (1),பாஸ்டியர் (1),போஸ் (1),ஓப்பன் ஹைமர்(1),பேகன் (1), பெர்னாட்ஷா (1),இராபர்ட் எட்வர்ட் (1),
கபீட்ஷா (1) ஓபெர்ட்டா (1) காரல் பெடரிக் ஹாஸ் (1) அல்பெர்ட் ஸ்விட்சர் (1) டார்வின் (1), இராமன் (1) போன்ற பெருமக்களின் வித்தியாசமான அனுபவங்களை இந்நூல் கூறுகின்றது.
No comments:
Post a Comment