Sunday, February 1, 2026

 ஜனநாயக நாட்டில் நாடு என்பது தலைவர் இல்லை. அரசு என்பது நாட்டு மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஓர்  அமைப்பு. தலைவர் சொல்லிவிட்டார் என்று செயல்களைக் கண்மூடித்தனமாக செய்யாமல் சமூக நீதி , நியாயம் மற்றும்  நேர்மை கருதி அரசுப் பணியாளர்கள் செயல்படவேண்டும் . எல்லோரும் எல்லாக் காலங்களிலும் சமமாகவும் சுகமாகவும் வாழ இதுவே வழிவகுக்கும்