Sunday, November 16, 2025

 சொத்துக் குவிப்பு வழக்கு தாசில்தார் , அரசு ஊழியர்கள் ,ஒப்பந்தக்காரர்கள் ,இன்ஜினீயர் , IAS ,IPS அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டும்தானா . அரசியல் தலைவர்கள் ,அமைச்சர்களுக்கு இல்லையா. என்ன ஜனநாயகமா ? முரண்பாடான நீதி நெறிமுறைகள் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும்